திருமண மோதிரத்தை எல்லோரும் நான்காவது விரலில் மட்டும் தான் அணிவர். கையில் ஐந்து விரல்கள் இருக்க ஏன் அந்த விரலில் மட்டுமே அணிவிக்கப்படுகின்றது என எம்மில் எத்தனை பேருக்கு தெரியும், சீனாவில் அதற்கு ஒரு அருமையான விளக்கம் உள்ளது.
பெருவிரல் - நம் பெற்றோர்களை குறிப்பது.
ஆள்காட்டி விரல் - நம் உடன்பிறப்புகளை குறிப்பது.
நடுவிரல் - நம்மை குறிப்பது.