எமிஜாக்சன் கொடுத்த அதிர்ச்சி தகவல்

நடிகைகளின் நிர்வாண படங்கள் இணையதளங்கள், வாட்ஸ்அப்களில் பரவுவது வாடிக்கையாகி வருகிறது. த்ரிஷா, ராதிகா ஆப்தே, வசுந்தரா, ஹன்சிகா என்று நாளுக்கு நாள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. ஆனால், அப்படி நிர்வாண படங்கள் வெளியான நடிகைகள் யாருமே அதில் இருப்பது நான்தான் என்று ஒத்துக்கொள்ளவில்லை. எனது முகத்தை வேறு பெண்ணின் உடம்புடன் இணைத்து வெளியிட்டிருக்கிறார்கள் என்றுதான் பதில் கொடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில், சமீபத்தில் ஐ பட நாயகி எமிஜாக்சனின் அரை நிர்வாண படங்களும் இணையதளங்களில் வெளியானது. ஆனால் அதுபற்றி அவரிடம் கேட்டபோது, ஆமாம் அதில் இருப்பது நான்தான் என்று பளிச்சென்று பதில் கொடுத்துள்ளார். மேலும், நான் லண்டன் பொண்ணு.
அதுவும் ஒரு மாடல், அதனால் அரை நிர்வாணமாக நான் போஸ் கொடுப்பது ஒரு விசயமே அல்ல. ரொம்ப சாதாரணமான விசயம். இதுக்கு பேரு லண்டன்ல ஆபாசம் இல்லை. கிளாமர் என்று சொல்லி கேள்வி கேட்டவர்களுக்கு பலத்த ஷாக்கிங் கொடுத்துள்ளார் எமிஜாக்சன்.