விக்கல் சிலருக்கு எப்போதாவதும், சிலருக்கு அடிக்கடி ஏற்படுவது பற்றியும் ஒருவர் அவசியம் தெரிந்துக் கொள்ளவேண்டும். இதற்கான மருத்துவ காரணங்கள் மிகவும் முக்கியமானவை.
பொதுவான காரணங்கள்:
வயிற்று வீக்கம் – உணவு, மது, காற்று.
பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் அதிகம் அருந்துதல்.
திடீரென வயிற்றின் உஷ்ண நிலை மாறுபடுதல்.
திடீர் மன எழுச்சி, மன உளைச்சல் – இது பொதுவானது. அடிக்கடி அல்லது தொடர்ந்து ஏற்படும் காரணங்கள்:
மன உளைச்சல், மன அழுத்தம், பயம், மனோரீதியான காரணங்கள்.
நரம்பு மண்டல பாதிப்புகள்.
நிமோனியா, நுரையீரல் பாதிப்புகள், கண் பாதிப்பு (குளோக்கோமா), அல்சர், குடல் பாதிப்புகள். * குறைந்த சோடியம், பொட்டாஷியம், கால்ஷியம், சர்க்கரை.
சில குறிப்பிட்ட வகை மருந்துகள்.
மிகவும் நீண்ட கழுத்து. – விக்கல்கள் பொதுவாக மாலையில் அதிகமாக இருக்கும். அமெரிக்காவில் ஒருவருக்கு தொடர்ந்து 1922-லிருந்து 1990 வரை விக்கல் (சுமார் 68 வருடம்) இருந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
சில எளிய வழிமுறைகள்:
சிறிது சர்க்கரை விழுங்குதல்.
சிறிது குளிர்ந்த நீரை சிறிது சிறிதாக பருகுதல் (ஐஸ் வாட்டர்)
சிறிது நொடிகள் மூச்சை நிறுத்தி, வெளிவிடுதல்.
காளி போன்று நாக்கை வெளியே சற்று இழுத்து உள்ளிழுத்தல்.
தரையில் படுத்து முட்டியை நெஞ்சு வரை மடக்கி நீட்டுதல்.
சிகிச்சை:
மருத்துவரிடம் முறையான காரணத்தை அறிந்து, அதற்கான சிகிச்சைப் பெறுதல்.
வராமல் தடுக்க:
மிகப் பெரிய, கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிருங்கள் (விருந்து)
காரமான மசாலா உணவுகளை தவிருங்கள்.
மது, பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களைத் தவிருங்கள்.
திடீரென்று வெயிலிலிருந்து ஏ.சி.,க்கு செல்லுதல் அல்லது ஏ.சி.,யிலிருந்து உடனடியாக வெயிலுக்குச் செல்லுதல் போன்ற உஷ்ண நிலையைத் தவிர்த்து விடுங்கள்.