நயன்தாரா, அனுஷ்காவை தொடர்ந்து, ஆர்யாவின் கவனம், ஹன்சிகாவை நோக்கி திரும்பியுள்ளதாம். இன்னும் வெளியாகாத ஒரு படத்தில், ஹன்சிகாவும், ஆர்யாவும் இணைந்து நடித்துள்ளனர்.
இதில், ஒரு காட்சியில் ஆர்யாவுடன் மிகவும் நெருக்கமாக நடித்ததை நினைத்து, தன் இமேஜ் பாதிக்கப்படுமோ என்ற கவலையில், படப்பிடிப்பிலேயே கண்ணீர் விட்டு, கதறி அழுதாராம், ஹன்சிகா. இதனால், ஆர்யாவுடன், ஹன்சிகா, டூ விட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தில், ஹன்சிகா ஹீரோயினாக நடிக்கிறார்.
இதில், சிறப்பு தோற்றத்தில் ஆர்யா நடிக்கிறார். படப்பிடிப்பின்போது, பழைய பிரச்னைகளை மறந்து, இருவரும் கல கலப்பாக பேசுகின்றனராம். இதனால், ஆர்யாவால் மிகவும் விரும்பப்படும் நடிகைகளின் பட்டியலில் ஹன்சிகாவின் பெயரும் இடம் பெறும் என்கிறது, கோலிவுட் வட்டாரம்.