சினிமா நட்சத்திரங்களில் பெரும்பாலானவர்கள் ஐபோனையே பயன்படுத்தி வருகின்றனர். ஐபோனில் புதிய மாடல்கள் அறிமுகமாகும்போது உடனே அதை வாங்கிவிடுகின்றனர். மற்றவர்கள் வாங்குவதற்கு முன் நாம் முதலில் வாங்கிவிட வேண்டும் என்ற மனோபாவம் பல நட்சத்திரங்களிடம் இருக்கிறது. ஐபோனில் புதிய வரவு..ஐபோன் 6! உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஐபோன் 6 தற்போது வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த போனுக்கு ஹாலிவுட் பிரபலங்களிலிருந்து, உள்ளூர் சினிமா பிரபலங்கள் வரை பலரும் ரசிகர்கள். இப்போது.... அனைவரின் பார்வையும் இந்த ஐபோன் 6 மீதுதான். நடிகை ஹன்சிகாவுக்கும் இந்த ஐபோன் 6 மீது அலாதியான ஆசையாம்.
இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், ஆப்பிள் ஐபோன் 6 அறிமுகமானதை இப்போதுதான் நேரடியாக பார்த்தேன். கிரேஸி பீஸ்... இந்த போன் எனக்கு மிக விரைவாக தேவை... ஆப்பிளின் ரசிகை! என குறிப்பிட்டிருக்கிறார்.

cinema,Hanshika