இந்நிலையில் தன்னிடம் உதவி இயக்குனராக இருந்த ஏ.ஆர்.முருகதாஸ், தன்னிடம் அனுமதி பெறாமல் தனது கதையை கத்தி படத்திற்கு பயன்படுத்தி இருப்பதாகவும், அதனால் கத்தி படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோபி நாயனார் என்பவர் சென்னை நகர சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த கோர்ட், கோபி நாயனாரின் குற்றச்சாட்டு உண்மை என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை எனக் கூறி ஏ.ஆர்.முருகதாசுக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது. கத்தி படத்திற்கு ஆதரவாக வந்த தீர்ப்பை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, இப்படத்தின் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாசும் இது தனது பிறந்தநாளுக்கு கிடைத்த பரிசாக எண்ணி கொண்டாடி வருகிறார்.
cinema, vijay, samantha, kaththi