இலங்கையின் தொலைபேசி பிரதேச குறியீடு.

011 – கொழும்பு          047 – ஹம்பந்தோட்ட
065 – மட்டக்களப்பு 025 – அனுராதபுரம்
035 – கேகாலை 051 – ஹட்டன்
066 – மாத்தளை 026 – திருகோணமலை
036 – அவிசாவளை 052 – நுவரெலியா
067 – கல்முனை 027 – பொலநறுவை
037 – குருனாகல 054 – நாவலப்பிடிய
081 – கண்டி                 031 – நீர்கொழும்பு
038 – பானதுறை 055 – பதுளை
021 – யாழ்ப்பாணம் 032 – புத்தளம்
041 – மாத்தறை         057 – பண்டாரவளை
023 – மன்னார்            033 – கம்பஹா
045 – இரத்தினபுரி 063 – அம்பாறை
024 – வவுனியா   034 – களுத்துறை