வித்தியாசமான மீன் வடிவ பேஸ்டி.

மாவை பிசைந்து மெல்லியதாக தட்டிகொள்ளவும்.பேஸ்டிக்கு நடுவில் வைப்பதற்கு மரக்கறிகளோ(எண்ணெய் விட்டு வதக்கியது) அல்லது இறைச்சியோ(மிளகாய்,உப்பிட்டு அவித்தது). தயார் செய்து கொள்ளவும்.

பின்பு படத்தில் காட்டியவாறு அந்த மாவை வெட்டி நடுவில் பேஸ்டிக்கு நடுவில் வைப்பதற்காக வதக்கி வைத்த மரக்கறியையோ அல்லது இறைச்சியையோ வைத்து கீழ் பகுதியை மடித்து பிறகு படத்தில் காட்டியவாறு மாற்றி மாற்றி மடித்து மிளகை கொண்டு கண் வைத்து பொரித்து எடுக்கவும்.வித்தியாசமான மீன் பேஸ்டி தயார்.