பாண்டிராஜ் இயக்கும், ‘இது நம்ம ஆளு’ படத்தில் சிம்பு – நயன்தாரா நடித்து வருகிறார்கள். கிட்டத்தட்ட படப்பிடிப்புகள் முடியும் தருவாயில் இருக்கிறது. இதில் சிம்புவும், நயன்தாராவும் தீவிர காதலர்கள். ஒரு கட்டத்தில் சிம்புவுக்கு முன்பு ஒரு காதல் இருந்தது நயன்தாராவுக்கு தெரியவருகிறது.
அந்த காதலின் பிளாஷ் பேக் காட்சியில் ஹன்சிகாவை நடிக்க வைக்க முயற்சித்தார்கள். அதற்கு அவர் பிடிவாதமாக மறுத்து விடவே, பிந்து மாதவி, ஸ்ரீதிவ்யா, த்ரிஷா என பலரிடம் பேசி அது சரியாக வராதால் தற்போது டாப்ஸியை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார்கள். அதற்கு டாப்ஸியும் நடிக்க ஓகே சொல்லிவிட்டாராம்.
சில காட்சிகளாக இருந்தாலும் முக்கியமான கேரக்டர் என்பதால் ஒத்துக் கொண்டாராம். “டாப்ஸியுடன் பேசி வருவது உண்மைதான். அவரும் ஒத்துக் கொள்ளும் மனநிலையில் இருக்கிறார். ஆனால் எதுவும் உறுதி செய்யப்படவில்லை” என்கிறது பட வட்டாரம்.