சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஜேம்ஸ் வசந்தன். இவர் தற்போது வானவில் வாழ்க்கை என்ற படத்தை இயக்கி வருகிறார்.
முழுக்க முழுக்க இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் அனைத்து பாடல்களையும் ஜேம்ஸ் வசந்தனே எழுதியுள்ளார். கல்லூரிக் கலை விழாவை மையமாகக் கொண்டு தயாரிக்கப் படும் இந்தப் படத்தில் நடிகர், நடிகைகளே இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.