வாழ்க்கை பன மரம் போன்றது ஏறினா நுங்கு....
விழுந்தா சங்கு...
தண்ணிக்குள்ள கப்பல் போன ஜாலி...
கப்பல்குள்ள தண்ணி போன காலி...
தண்ணீர தண்ணின்னு சொல்லலாம்
பன்னீர பன்னின்னு சொல்ல முடியுமா ?
நாம அடிச்சா அது மொட்டை,
அதுவா விழுந்த அது சொட்டை !
யானை மேல நாம உட்கார்ந்த சவாரி
யானை நம்ம மேல உட்கார்ந்த ஒப்பாரி !
காக்கா கா-கானு கத்தறதலா அதை காக்கா-னு கூப்பிடறோம் ..
ஆனா மாடு மா.. மானு கத்தறதலா அத மாமா-னு கூப்பிடமுடியுமா !
ரன்னிங் ரேய்சுல கால் எவ்வளவு வேகமா ஓடினாலும்,
பரிசு கைக்குத்தான் கிடைக்கும் !
லவர்ஸ் டே அன்னிக்கி லவர்ஐ கிஸ் பண்ணலாம்..
ஆனா டீச்சேர்ஸ் டே அன்னிக்கி டீச்சரை கிஸ் பண்ண முடியுமா?
சோடா பிரிட்ஜில் வச்சா கூல் சோடா ஆகும்,
அதுக்காக அதை வாஷிங் மிஷின்ல வச்சா வாஷிங் சோடா ஆகுமா !
பச்சை மொளகாயில பச்சை இருக்கும்
ஆனா கொடமொளகாயில கொடை இருக்குமா ?
சௌத் இந்தியா-ல நார்த்தாங்கை கிடைக்கும்
ஆனா, நார்த் இந்தியா-ல சௌத்-தாங்கை கிடைக்குமா ?