தேவையான பொருட்கள்:
சலாது இலை
வத்தாளை கிழங்கு
கரட்
கிழங்கு
வெண்டிக்காய்
பீட்ருட்
கோலிங் பிளவர்
போஞ்சி
செய்முறை:
சலாது இலையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அவற்றை மர வடிவில் செய்து கொள்ளவும்.
பின்னர் மேலே கூறிய மரக்கறி வகைகளில் சிறிய கம்பியை குத்தி அவற்றை கொண்டு அம்மரத்தை அலங்கரிக்கவும். கிறிஸ்மஸ் காலங்களில் வீட்டிற்கு வரும் விருந்தினரை உபசரிக்கும் போது இம்மரத்தை சாப்பாட்டு மேசையில் செய்து வைத்தால் அழகாகவும் சற்று வித்தியாசமாகவும் இருக்கும்.