தவிர்க்க வேண்டியவைகள்:
* சர்க்கரை (சீனி) இனிப்பு பலகாரங்கள் (கேக், சாக்லேட்,ஐஸ்கிரீம்)
* உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, வாழைக்காய்
* மாம்பழம், பலாப்பழம், சப்போட்டா தவிர்க்கவும்.
* அடிக்கடி குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்கவும்.
* வேர்க்கடலை, பாதாம், பிஸ்தா தவிர்க்கவும்.
சர்க்கரையை கட்டுபடுத்தும் சாறுவகைகள்:
* எலுமிச்சை சாறு -100மி.லி
* இளநீர் -100மி.லி
* வாழைத்தண்டு சாறு -200மி.லி
* அருகம்புல் சாறு -100மி.லி
* நெல்லிக்காய் சாறு -100மி.லி
* கொத்தமல்லி சாறு -100மி.லி
* கறிவேப்பிலைச் சாறு -100மி.லி
சர்க்கரையை கட்டுபடுத்தும் காய்கறிகள்:
* வாழைப்பூ
* வாழைப்பிஞ்சு
* வாழைத்தண்டு
* சாம்பல் பூசணி
* முட்டைக்கோஸ்
* காலிஃபிளவர்
* கத்தரிப்பிஞ்சு
* வெண்டைக்காய்
* முருங்கைக்காய்
* புடலங்காய்
* பாகற்காய்
* சுண்டைக்காய்
* கோவைக்காய்
* பீர்க்கம்பிஞ்சு
* அவரைப்பஞ்சு
சர்க்கரையை கட்டுபடுத்தும் கீரைகள்:
* முருங்கை கீரை
* அகத்திக் கீரை
* பொன்னாங்கண்ணிக் கீரை
* சிறுகீரை
* அரைக்கீரை
* வல்லாரை கீரை
* தூதுவளை கீரை
* முசுமுசுக்கைகீரை
* துத்தி கீரை
* மணத்தக்காளி கீரை
* வெந்தயக் கீரை
* கொத்தமல்லி கீரை
* கறிவேப்பிலை
* சிறு குறிஞ்சான் கீரை
* புதினா கீரை
சர்க்கரையை கட்டுபடுத்தும் பழங்கள்:
* விளாம்பழம் -50கிராம்
* அத்திப்பழம்
* பேரீத்தம்பழம்-3
* நெல்லிக்காய்
* நாவல்பழம்
* மலைவாழை
* அன்னாசி-40கிராம்
* மாதுளை-90கிராம்
* எலுமிச்சை 1/2
* ஆப்பிள் 75கிராம்
* பப்பாளி-75கிராம்
* கொய்யா-75கிராம்
* திராட்சை-100கிராம்
* இலந்தைபழம்-50கிராம்
* சீத்தாப்பழம்-50கிராம்
குறிப்பு:- இவற்றோடு கைக்குத்தல் அரிசியும் சிறந்ததாகும்.
கறிவேப்பிலையை நிழலில் உலர்த்தி காய வைத்து பொடியாக்கி கஷாயம் செய்து காலை மாலை குடித்து வந்தால் உடலில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கும்.
* சர்க்கரை (சீனி) இனிப்பு பலகாரங்கள் (கேக், சாக்லேட்,ஐஸ்கிரீம்)
* உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, வாழைக்காய்
* மாம்பழம், பலாப்பழம், சப்போட்டா தவிர்க்கவும்.
* அடிக்கடி குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்கவும்.
* வேர்க்கடலை, பாதாம், பிஸ்தா தவிர்க்கவும்.
சர்க்கரையை கட்டுபடுத்தும் சாறுவகைகள்:
* எலுமிச்சை சாறு -100மி.லி
* இளநீர் -100மி.லி
* வாழைத்தண்டு சாறு -200மி.லி
* அருகம்புல் சாறு -100மி.லி
* நெல்லிக்காய் சாறு -100மி.லி
* கொத்தமல்லி சாறு -100மி.லி
* கறிவேப்பிலைச் சாறு -100மி.லி
சர்க்கரையை கட்டுபடுத்தும் காய்கறிகள்:
* வாழைப்பூ
* வாழைப்பிஞ்சு
* வாழைத்தண்டு
* சாம்பல் பூசணி
* முட்டைக்கோஸ்
* காலிஃபிளவர்
* கத்தரிப்பிஞ்சு
* வெண்டைக்காய்
* முருங்கைக்காய்
* புடலங்காய்
* பாகற்காய்
* சுண்டைக்காய்
* கோவைக்காய்
* பீர்க்கம்பிஞ்சு
* அவரைப்பஞ்சு
சர்க்கரையை கட்டுபடுத்தும் கீரைகள்:
* முருங்கை கீரை
* அகத்திக் கீரை
* பொன்னாங்கண்ணிக் கீரை
* சிறுகீரை
* அரைக்கீரை
* வல்லாரை கீரை
* தூதுவளை கீரை
* முசுமுசுக்கைகீரை
* துத்தி கீரை
* மணத்தக்காளி கீரை
* வெந்தயக் கீரை
* கொத்தமல்லி கீரை
* கறிவேப்பிலை
* சிறு குறிஞ்சான் கீரை
* புதினா கீரை
சர்க்கரையை கட்டுபடுத்தும் பழங்கள்:
* விளாம்பழம் -50கிராம்
* அத்திப்பழம்
* பேரீத்தம்பழம்-3
* நெல்லிக்காய்
* நாவல்பழம்
* மலைவாழை
* அன்னாசி-40கிராம்
* மாதுளை-90கிராம்
* எலுமிச்சை 1/2
* ஆப்பிள் 75கிராம்
* பப்பாளி-75கிராம்
* கொய்யா-75கிராம்
* திராட்சை-100கிராம்
* இலந்தைபழம்-50கிராம்
* சீத்தாப்பழம்-50கிராம்
குறிப்பு:- இவற்றோடு கைக்குத்தல் அரிசியும் சிறந்ததாகும்.
கறிவேப்பிலையை நிழலில் உலர்த்தி காய வைத்து பொடியாக்கி கஷாயம் செய்து காலை மாலை குடித்து வந்தால் உடலில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கும்.