ஸ்ரீகாந்த, சுனைனா நடித்து கணேஷா இயக்கத்தில் நவம்பர் மாதம் வெளிவர உள்ள படம் நம்பியார். வழக்கமாக பல படங்களில் கதை சொல்லும் போது இது ரொம்ப வித்யாசமான கதை என்று இயக்குனர் சொல்வார், ஆனால் இந்த இயக்குனரிடம் கதை கேட்ட பிறகு இந்த படம் கொஞ்சம் வித்யாசமான கதை உள்ள படம் தான் என்பதை உணர முடிகிறது. காமெடி கலந்த சைக்காலஜி ட்ரீட்மென்ட் இந்த படம் என்று சொல்லலாம்.
ஒவ்வொருதற்குள்ளும் ஒரு கெட்ட புத்தி அப்பப்ப வந்து எட்டி பாக்கும், நல்ல மனிதன் செய்யும் எந்த வேலைக்கு பின்னாடியும் அந்த கெட்ட புத்தி எதோ ஒரு வகையில் தடுக்கும் அல்லது குறுக்கு வழி சொல்லும். இப்படி ஒரு கெட்ட புத்தி உள்ள கேரக்டருக்கு, ஒரு உருவம் அமைத்து படத்தில் ஒரு ரோல் ஆக்கி, அதுக்கு நம்பியார்னு பேர் வச்சா அந்த கதை எவ்ளோ வித்யாசமா இருக்கும் என்று யோசித்து பாருங்க.