கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம்…. காவேரிஆத்துல மீன் பிடிக்கலாம் .. ஆனா ஐயர் ஆத்துல மீன் பிடிக்க முடியுமா
பொங்கலுக்கு Government la லீவு குடுப்பாங்க … ஆனா இட்லி தோசைக்கு லீவு குடுப்பாங்களா ?
திருவள்ளுவர் 1330 குரல் எழுதியிருந்தாலும் , அவரால ஒரு குரலில் தான் பேச முடியும்
ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம் … காலேஜ் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம் … Blood டெஸ்ட்ல பிட் அடிக்க முடியுமா?
“என்ன தான் தலை சுத்தினாலும் உன் முதுகை நீ பாக்க முடியுமா ?”
மீன் பிடிக்கிறவன் மீனவன்-ன்னு சொல்லலாம்.நாய் பிடிக்கிறவன் நாயாவன் – ன்னு சொல்ல முடியுமா?
தேள் கொட்டினா வலிக்கும் .. பாம்பு கொட்டினா வலிக்கும் . முடி கொட்டினா வலிக்குமா?
கோல மாவில் கோலம் போடலாம். கடலை மாவில் கடலை போடமுடிமா?
மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது ?
ஐந்து கேள்விப்பா..
நீ எத்தனை கேள்வி விட்டுட்டே ?
முதல் மூணும் கடைசி இரண்டும்
வெரிகுட் கீபிடப்…
உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர்
அது எப்படி பெயில் ஆகும் .