துள்ளுவதோ இளமையில் அறிமுகமான ஷெரின் அதன்பிறகு ஒரு சில படங்களில் நடித்துவிட்டு இப்போது பெங்களூரில் செட்டிலாகிவிட்டார். தற்போது ஹோம் ஸ்டே என்ற கன்னடப் படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படம் தமிழில் திகில் என்ற பெயரில் தயாராகிறது.
ஒல்லியாக இருந்த ஷெரின் இதில் குண்டாகி பம்பிமாஸ் மாதிரி காட்சி தருகிறார். இது ஒரு திகில் படம். தொலைகாட்சி நிருபரான ஷெரினுக்கு திருமணம் நிச்சயமாகிறது. திருமணத்துக்கு முன்பே நிச்சயிக்கப்பட்டவரை சந்தித்து சர்ப்ரைஸ் கொடுக்க சென்னையிலிருந்து மைசூர் செல்கிறார். வழியில் இரவில் கூர்க் மலைபிரதேசத்தில் தங்குகிறார்.
அவர் தாங்கும் பங்களாவில் நடக்கும் திகில் சம்பவங்கள்தான் கதையாம். கூர்க் பகுதியில் பழைய ரிசார்ட்ஸ் ஒன்றை வாடகைக்கு பிடித்து 20 நாட்கள் இரவிலேயே படபிடிப்பை நடத்தியிருக்கின்றார்கள், படத்தில் அவருக்கு இரண்டு காஸ்ட்யூம்கள்தானாம். ஒன்று அவர் அந்த பங்களாவுக்கு வரும்பொது அணிந்திருப்பது. மற்றொன்று வந்தவுடன் குளித்து விட்டு மாற்றி கொள்வது. ஒரே இரவில் நடக்கும் கதை என்பதால் அதற்கு மேல் தேவை இல்லை. ஆனால் எனக்கு விதவிதமாக கவர்ச்சி உடை வேண்டும், கவர்ச்சி பாட்டு வேண்டும் என்று இயக்குனருக்கு டார்ச்சர் கொடுத்திருக்கின்றார். எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமலேயே படத்தை முடித்து விட்டாராம் இயக்குனர் சந்தோஷ் கொடன்கேரி. தயாரிப்பாளரும் அவர்தானாம்.