ஒருவர் மீது இருவர் சாய்ந்து, சங்கராபுரம், தகடு தகடு உள்பட பல படங்களில் நடித்திருப்பவர் சானியதாரா. இப்போது விஜய்வசந்த் நடித்து வரும் ஜிகினா உள்பட சில படங்களில் நடித்து வருங்கின்றார். ஆரம்பத்தில் சானியா என்ற பெயரில் நடித்து வந்த இவரை பார்ப்போர்கள், நயன்தாரா சாயலில் இருப்பதாக சிலர் சொன்னதையடுத்து, தனது பெயரையே சானியதாரா என்று மாற்றிக்கொண்டார் அவர்.
அதனால் நயன்தாராவின் சம்பளம் பல கோடிகள் என்பதால் அவரை வைத்து படம் இயக்க முடியாத சின்ன பட்ஜெட் டைரக்டர்கள் பின்னர் சானியதாராவைதான் புக் பண்ணினார்கள்.
ஆனால் இந்த நேரத்தில் சானியதாரவுக்கு போட்டியாக பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் நடித்த கன்னட நடிகை அகிலா கிஷோர் வந்திருக்கின்றார். இவரைப் பார்பவர்கள் நயன்தாராவின் ஜெராக்ஸ் போன்று இருப்பதாக சொல்லிக்கொண்டு அவர் பக்கம் சாய்ந்துள்ளனர். இதனால் சானியதாரவுக்கு வரவேண்டிய ஒரு படம்கூட இப்போது அகிலா பக்கம் திரும்பி நிற்கிறதாம். இதையடுத்து, பலத்த அதிர்ச்சி அடைந்துள்ள அவர், அகிலாவை வீழ்த்தி அந்த படத்தை கைப்பற்ற திரைக்குப்பின்னால் தீவிரமாக முயற்சித்து கொண்டிருக்கின்றாராம்.