எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, இரும்புக்குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படங்களைத் தொடர்ந்து ப்ரியாஆனந்த் நடித்துள்ள படம் வை ராஜா வை. இந்த படத்தில் ப்ரியாஆனந்த்தான் நாயகி என்றபோதும், இன்னொரு முக்கிய வேடத்தில் டாப்சியும் நடிக்கிறார். அதனால் அந்த படத்தை பெரிதாக எதிர்பார்க்கவில்லை ப்ரியாஆனந்த்.
மேலும், இதுவரை தான் நடித்த படங்களில் பெரும்பாலும் வளர்ந்து வரும் ஹீரோக்களுடனேயே நடித்துள்ள ப்ரியாஆனந்த், அடுத்து மேல்தட்டு ஹீரோக்களுடன் நடித்து விடவேண்டும் என்று தீவிரமாக முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்.
முக்கியமாக மேல்தட்டு இயக்குனர்களிடம் சான்ஸ் கேட்பதோடு தன்னை வைத்து படம் இயக்கியவர்கள் முன்னணி ஹீரோக்களை இயக்கினால் வாய்ப்பு கேட்பது எளிது என்பதால் இப்போது அரிமா நம்பி படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர், அடுத்தபடியாக விக்ரமை வைத்து படம் இயக்குகிறார் என்று கேள்விப்பட்டு அவரிடம் ஹீரோயின் சான்ஸ் கேட்டுள்ளாராம் ப்ரியாஆனந்த்.
மேலும், கதைக்கும் காட்சிக்கும் அவசியப்பட்டால் கூடுதல் கிளாமர் சேவை புரியவும் தான் தயாராக இருப்பதாக கோடம்பாக்கத்தில் செய்தி கசிய விட்டிருக்கும் ப்ரியாஆனந்த், தேவையென்றால் லிப்-லாக் காட்சிகளில் நடிக்கவும் ரெடியாம். ப்ரியாஆனந்தின் இந்த அறிவிப்பு இதுவரை அவரை கண்டுகொள்ளாமல் இருந்த இயக்குனர்களுக்கு அவர் மீது ஈர்ப்பை ஏற்படுத்தி விட்டுள்ளது.