பாண்டியநாடு படத்திற்கு பிறகு விஷாலின் மார்க்கெட்டும் எகிறி நிற்கிறது. கூடவே அவரிடமே தயாரிப்பு நிறுவனமும் இருப்பதால் அவரை வைத்து படம் இயக்க முன்னணி டைரக்டர்களும் கதை சொல்ல முற்றுகையிட்டு வருகின்றனர்.
இருப்பினும், விஷாலைப் பொறுத்தவரை நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் என்பதால், தன்னை வைத்து ஹிட் கொடுத்த இயக்குனர்களுக்கு மட்டுமே தற்போது கால்சீட கொடுத்து வருகிறார். அந்தவகையில், தாமிரபரணியை இயக்கிய ஹரி இயக்கத்தில் பூஜையில் நடிப்பவர், மதகஜராஜா படத்தை இயக்கிய சுந்தர்.சி இயக்கும் ஆம்பள படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் மதகஜராஜா படம் இன்னும் வெளியாகவில்லை என்றபோதும் சுந்தர்.சி மீதுள்ள நட்பில் அவரது படத்தில் நடிக்கிறார். இதையடுத்து பாண்டியநாடு படத்தை இயக்கிய சுசீந்திரன் இயக்கும் படத்தில் அதன்பிறகு நடிக்கவிருக்கிறார்.

cinema, vishal, lakshmi menon, sundar.c pandianadu, hari, hansika, shruthihasan