வியப்பை தரும் அலாஸ்கா சமுத்திரம்.

இப்படத்தில் காண்பது அலாஸ்கா சமுத்திரம்,இங்கு இரு சமுத்திரம் சந்திக்கும்.. ஆனால் ஒன்றுடன் ஒன்று இணையாது ! இந்த ஒன்று சேராத சமுத்திரம் Gulf of Alaska என்று அழைக்கபடுகிறது.