கொஞ்சம் சிரித்து மகிழுங்கள்.

yes yes நான் தான் குரங்கு,
நான்-மெண்டல் குரங்கு,
நான்-கொரில்லா குரங்கு,
நான்,ஆபிரிக்கா குரங்கு,
எப்படி உங்க வாயாலேயே உங்கள குரங்குநு சொல்ல வச்சேன்.

ஒரு நாள் இரவு 11.30 மணி இருக்கும்
எங்க வீட்டுல எல்லாரும் தூங்கிட்டாங்க

............................................
............................................
...........................................
அப்புறம்நானும் தூங்கிட்டேன்.

காரணம் இல்லாமல் கண்ணீர் வருகிறது என்றால்
..........................
.........................

உன் அருகில் யாரோ வெங்காயம் வெட்டுகிறார்கள் போல,

சிகரட் பிடியுங்கள்,மது அருந்துங்கள்,பாண் பராக் சாப்பிடுங்கள் பரிசுகளை வெல்லுங்கள்.
முதல் பரிசு – மரணம்.
இரண்டாம் பரிசு – புற்று நோய்.
மூன்றாம் பரிசு – பக்க வாத,காச நோய்.

தமிழன்:- என் வீட்டு பாலை பூனை குடிச்சிட்டு...
ஆங்கிலேயன்:- Cataa?
தமிழன்:- இல்ல சேர் கேட்காமதான்.

ஹாய்! த்ரிஷா வந்து அலாரம் ஆப் பண்ணி,
தமன்னா  வந்து எழுப்பி,
நமீத்தா வந்து பெட் காப்பி தந்து’
அசின் வந்து குட்மோர்னிங் சொன்னா தான் எழும்புவீங்களா?
அடச் சீ எழும்புங்க! குட் குட்மோர்னிங்