தலை முதல் பாதம் வரை அழகைப் பாதுகாக்கும் அற்புத கவசம் கிர்ணிப்பழம். இதை
முலாம்பழம் என்றும் அழைப்பர். இதில் புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகம் இருப்பதால்கேசத்துக்கு உறுதியையும் சருமத்துக்குப் பொலிவையும் கொடுக்கிறது. உடலுக்கு
வேண்டியச் சத்துக்களை அள்ளித்தரும் வள்ளலான கிர்ணிப்பழத்தின் அழகுஆரோக்கியக் குறிப்புகளை இங்கு தெரிந்து கொள்வோம்.
ஐம்பது வயதுக்கு மேல் தோலின் எண்ணெய்ப் பசை குறைந்து வறண்டு போய்விடும். இவர்கள் அழகு நிலையத்தில் வெக்சிங் அல்லது திரெடிங் போன்றவற்றைச் செய்து கொண்டால்தோலில் வீக்கம் ஏற்பட்டு விகாரமாகத் தோன்றும். இதற்கு கிர்ணிப்பழ ஜுஸ்வெள்ளரி ஜுஸ் இரண்டையும் தலா ஒரு டீஸ்பூன் கலந்து தடவினால் வீக்கம் குறைந்து தோல் மிருதுவாகும்கிர்ணிப்பழ விதையைக் காய வைத்து அரைத்த பவுடர்கிராம் எடுங்கள்.
இதை பேஸ்ட்டாக்கும் அளவுக்கு வெள்ளரி ஜுஸ் சேர்த்து. கேசம் முதல் பாதம் வரை தேய்த்துக் குளியுங்கள். எண்ணெய் தேய்த்துக் குளித்தது போல குளிர்ச்சியாகவும் வாசனையாகவும் இருக்கும். ஓட்ஸ்சருமத்துக்கு நல்ல நிறத்தைத் தந்து தோலில் உள்ள கரும்புள்ளிகளை மறையச் செய்யும். கிர்ணி விதைதலைமுடிக்கு நல்ல கண்டிஷனராக செயல்படும்.
சிலருக்கு முகத்தில் அடிக்கடி வியர்த்துக் கொட்டி. முகம் டல்லடிக்கும் முகத்தில் பூசி கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும். நூறு கிராம் கிர்ணி விதையுடன் பயத்தம் பருப்புசீயக்காய் தலா கால் கிலோ சேர்த்து அரைத்து வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து குளித்து வந்தால்தலைமுடி சுத்தமாவதோடு பளபளப்பும் கூடும்.இரண்டு டீஸ்பூன் வெள்ளரி ஜுஸுடன்இரண்டு டீஸ்பூன் கிர்ணிப்பழ விழுதைச் சேர்த்து துளி எலுமிச்சைச் சாறு கலந்து ஸ்ப்ரே போத்தலில் வைத்து நன்றாகக் குலுக்கி ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். எங்காவது வெளியில் போகும் போது இதை இயற்கை சென்ட் ஆகப் பயன்படுத்தலாம். மாதங்கள் வரை கெடாது. தோலையும் சேதப்படுத்தாது. விருப்பப்பட்டால் பன்னீர் சேர்த்துக் கொள்ளலாம்.
சிலருக்கு கை,கால்முகத்தில், தேவையில்லாத முடிகள் முளைக்கும் இதற்கு பழ விதை பவுடர் ஓட்ஸ் பவுடர் கோரைக்கிழங்கு பவுடர் ஆவாரம்பூ பவுடர் தலா கிராம் எடுத்து பேஸ்ட்டைத் தேய்த்துக் குளியுங்கள். கிர்ணிப்பழ விதை கோரைக்கிழங்கு ஓட்ஸ் பவுடர் மூன்றும் முகத்தில் உள்ள முடியை வலுவிழக்கச் செய்து தோலை மிருதுவாக்கும். ஆவாரம் பூ சருமத்துக்கு நல்ல நிறத்தைக் கொடுக்கும். வயோதிபத்தின் அறிகுறி கண்களில் தான் முதலில் தெரியும். பால் பவுடர்கிர்ணிப்பழ விதை பவுடர் இரண்டையும் சம அளவு எடுத்துதண்ணீரில் கலந்து கண்களைச் சுற்றிலும் பூசி30 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். சுருக்கங்கள் சோர்வு நீங்கி கண்கள் பிரகாசிக்கும். கடுகு எண்ணெயுடன் கிர்ணி விதை பவுடரை கலந்து பாதங்களில் பூசினால் பஞ்சு போல் மிருதுவாகும்.