பெண்களின் அழகு சாதனைகளின் தவிர்க்க முடியாத ஒன்று இந்த மருதாணி. மருதாணியை மெகந்தி,அழவணம், ஐவணம் போன்ற பெயர்களில் அழைப்பார்கள். மருதாணி வைத்துக்கொள்ளும் வழக்கம் சங்க காலத்திலேயே இருந்தது.
குழந்தை முதல் கிழவி வரை இந்த மருதாணி கை மற்றும் கால்களில் பூசுவதை இன்றும் நீங்கள் கிராமங்களில் பார்க்கலாம். அதன் பயன்கள் என்னவென்று தெரியாமலே அவர்கள் இதனை பறித்து அரைத்து உபயோகித்து வருகிறார்கள்.
இந்த மருதாணியில் நிறைய மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.மருதாணி இலையில் கிருமி நாசினி உள்ளது.
கண்ணுக்கு தெரியாத பல கிருமிகளை அழிக்கக்கூடிய சக்தி உடையது.
* நகசுத்தி வராமல் தடுக்கும்.
* கை, கால், விரல் நகங்களில் அரைத்து பூசி அழகூட்டுவார்கள்.
* மருதாணி வேர்ப்பட்டையை அரைத்து காலில் ஆணி இருப்பவர்கள் காலில் போட்டு வந்தால் ஆணிகால் குணமாகும்.
* ஆறாத வாய்ப்புண், அம்மைப்புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து அம்மை புண்களுக்கு பூசலாம் 3-5 நாளில் குணமாகும். கட்டிகளுக்கும் அரைத்து போடலாம்.

நன்றி: தினகரன்