* பாயசம் தான் ரெடியாயுடுசே, அப்புறம் ஏன், பாயசம் 1 தரம்,
பாயசம் 2 தரம்,பாயசம் 3 தரம்ன்னு கத்தர?
பாயசம் இறக்கின உடனே ஏலம் போட சொன்னாங்க, அதான்.
* ரவி :- 200 ரூபாயை நான்கு பேருக்கு சமமாக பங்கிட்டால் ஒருவருக்கு 100ரூபா கிடைக்கும் சரியா,தப்பா?
ராம் :- தப்பு
ரவி:-நான்கு பேருக்கு நல்லது நடக்குனா எதுவுமே தப்பில்ல.
* வாத்தியார் : தென்னை மரத்தில இருந்து 6 இலையும், பனை இருந்து 6 இலையும்,
கீழே வி்ழுது, ரெண்டையும் கூட்டினால் என்ன வரும்?
மாணவன் : குப்பை தான் சார்.
* அண்ணனோட ஃபிரெண்ட அண்ணன்னு கூப்பிடறோம்.
அக்காவோட ஃபிரெண்ட அக்கான்னு கூப்பிடறோம்.
அப்படின்னா,
பெண்டாட்டியோட ஃபிரெண்ட எப்படி கூப்பிடறது?
* அண்ணன் : ரூமை மூடிகிட்டு ஏன் மருந்து சாப்பிடர?
தம்பி : டாக்டர் தான் 'அறை'மூடி மருந்து சாப்பிட சொன்னார்.
* வாத்தியாரை விட கோழி தான் Great. எப்படி?
வாத்தியார் முட்டை மட்டும் தான் போடுவார், ஆனால் கோழி முட்டை போட்டு குஞ்சும் பொறிக்கும்.
* நேத்து உன் மனைவிக்கும், உன் அம்மாவுக்ககும் நடந்த சண்டைல, யாருக்கு பின்னாடி நீ நின்ன?
போடா நான் பத்திரமா பீரோ பின்னாடி போய் நின்னுக்கிட்டேன்.
* வாத்தியார் : A=B, B=C அப்படின்னா A=C. குமார் இதை விளக்கு?
குமார் : சார், ஐ லவ் யூ, யூ லவ் யுர் டாட்டர், சோ, ஐ லவ் யுர் டாட்டர். கரெக்ட்டா சார்?
* உலகத்தில் ரொம்ப பணம் கிடைக்கும் தொழில் எது?
தெரியல.....
பல் டாக்டருக்கு தான்.
எப்படி?
அவர் தான் எல்லோர் "சொத்தை"யும் பிடுங்கராறே.
* File க்கும் Pile க்கும் என்ன வித்தியாசம்?
File - உட்கார்ந்து பார்க்கனும்,
Pile - பார்த்து உட்காரனும்.
* டேய், 2 வருடத்தில முடிக்க வேண்டிய "correspondence course"அ எப்படி 6 மாசத்துல முடிச்சுட்ட?
அதுவா, நான் "courier" மூலம் படிச்சேன்.
* ஏண்டி, பரிட்சைக்கு போகும் போது நிறைய பரிசு வாங்கிட்டு போற?
எங்க டீச்சர் தான் சொன்னாங்க, பரிட்சைல் நல்ல 'Present' பண்ணனும்ன்னு.
* ஒரு பையன் தன் அப்பவின் பெயரை பேப்பர்ல எழுதி பிரிட்ஜ்ல வெச்சான், ஏன் தெரியுமா?
அவன் அப்பா சொன்னாராம், அவர் பெயரை கெடாம பார்த்துக்க சொல்லி.
* டேய், என்ன பவுடர் யூஸ் பண்ணற?
சுனில் பவுடர்.
என்ன செண்ட் யூஸ் பண்ணற?
சுனில் செண்ட்.
என்ன ஹேர் ஆயில் யூஸ் பண்ணற?
சுனில் ஹேர் ஆயில்.
ஓ, சுனில் அவ்வளவு பெரிய பிராண்டா?
இல்லடா, சுனில் என் ரூம் மேட்.