உடலில் மடிப்புகள் அதிகம் உள்ள இடங்கள் அனைத்துமே கருமையாக இருக்கும். அப்படி கருப்பாக இருக்கும் ஒரு இடம் தான் அக்குள். அக்குள் கருப்பாக உள்ளது என்று பெண்கள் தான் அதிக அளவில் வருத்தப்படுவார்கள். இதற்கு காரணம், அக்குள் கருப்பாக இருந்தால் ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணிய முடியாது என்பது.
எனவே தமிழ் போல்ட் ஸ்கை கருப்பாக இருக்கும் அக்குளை வெள்ளையாக்க சில அட்டகாசமான வழிகளைக் கொடுத்துள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பார்த்து, அவற்றை தினமும் முயற்சித்து பாருங்களேன்…
பல்சுவைக்கதம்பம்
ஞாபகமறதியால் அவஸ்தையா? இதோ சூப்பர் டிப்ஸ்
எந்த மனிதனுக்கும் குறைந்த அளவு ஞாபக சக்தி அதிக அளவு ஞாபக சக்தி என்பதை வகுத்துக் கூற இயலாது. ஒவ்வொருவரும் அதை எப்படி பயன்படுத்துகிறார்களோ அவ்வாறு அவர்களுடைய நினைவாற்றல் அமைகிறது. நம் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தாலே போதுமானது. திறமையுடன் மனப்பாடம் செய்யும் முறை தெரிந்து கொள்வோம்.
இரத்தம், கத்தியின்றி பல் சிகிச்சை முறை.
பற்களில் உண்டாகக்கூடிய நோய்களாக பற்சொத்தை மற்றும் ஈறு, பல் வேர்கள் மற்றும் தாடை எலும்பில் ஏற்படும் கோளாறுகள் என்பவற்றையே குறிப்பிட்டு கூறலாம். இவற்றில் ஏற்படும் கோளாறுகளின் இடத்தைப் பொறுத்து பல்வேறு பெயர்களைப் பெறுகின்றன.
பற்சொத்தைக்கு முக்கியமான காரணம், உணவுப் பழக்கவழக்கம் தான். இந்தியா, இலங்கை போன்ற அனேக ஆசிய நாடுகளின் உணவுக் கலாச்சாரத்தில் மாச்சத்து, இனிப்பு என்பன அதிகமாகச் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. பற்களில் எளிதில் படிந்துவிடும் இவற்றை, உணவு வேளைக்குப் பின் முறையாக அகற்ற பெரும்பாலானோர் தவறிவிடுகின்றனர்.இதனால், உணவைச் ஜீரணிக்கச் செய்யும் பக்டீரியாக்கள், பற்களில் தங்கும் உணவை, பற்களில் வைத்தே ஜீரணிக்கச் செய்கின்றன. இதனால் பற்சொத்தை ஏற்படுகிறது.
சிலரது உமிழ்நீர் கெட்டித்தன்மை உடையதாக இருக்கும். இதனால், மாச்சத்து, இனிப்பு போன்றன பற்களின் உட்பகுதியில் அதிக நேரம் தேக்கி வைக்கப்படுவ தாலும் பற்சொத்தை உண்டாகிறது.

யாகூ அறிமுகப்படுத்தும் Demand Passwords
அதாவது கணக்கினுள் (Email Address) உள்நுழையும் போது தேவைப்படும் புதிய கடவுச் சொல்லினை யாகூ நிறுவனம் குறித்த நபரின் Smart கைப்பேசிக்கு குறுஞ்செய்தி முறையில் அனுப்பி வைக்கும். இதனைப் பயன்படுத்தி கணக்கினுள் பாதுகாப்பாக நுழைய முடியும்.
கொசுக்கள் ஏன் எல்லோரையும் கடிக்காமல் சிலரை மட்டும் கடிக்கிறது?
சிலருக்கு கொசுக்கள் என்றால் காந்தம் போல. எப்போதும் அவர்களை நாடி வந்து கடிக்கும். ஆனால் சிலருக்கோ அது அப்படியே நேர் எதிர். ஏன் அது சிலரின் மீது மட்டும் இரத்தத்தை உறிஞ்சுகிறது? சிலர் சாயங்காலம் வெளியே வந்தாலும் கூட அவர்களை அவைகள் தொடுவது கூட அல்ல? இந்த அதிர்ஷ்டசாலி நபர்களுக்கு சரியான கலவையில் பார்வையையும் வாசனைகளையும் அளிப்பார்கள். ஒரு கூட்டத்தில் தமக்கான இலக்குகள் யார் யார் என்பதை, கொசுக்கள் தன் உணர்வுகளை கொண்டு கண்டுபிடித்து விடும்.
சரி, உத்திரவாதமாக உங்களை கொசு கடிப்பதற்கான 14 காரணங்களைப் பற்றி சற்று பார்க்கலாமா?
01. தொடர்ச்சியாக மூச்சு விடுதல்
காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடு வாயுவை கொசுக்கள் சுலபமாக தெரிந்து கொள்ளும். நீங்கள் எந்த அளவிற்கு அதிகமாக

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)