தூங்காநகரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தூங்காநகரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஜீன்கள், ரத்தத்தால் மட்டும் சினிமாவில் ஜெயிக்க முடியாது - உழைப்பும், முயற்சியும் தேவை! கமல் பேச்சு

கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி படங்களுக்கு பிறகு நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ள படம் சிகரம் தொடு. தூங்காநகரம் இயக்குநர் கெளரவ் இயக்கியுள்ளார். விக்ரம் பிரபு ஜோடியாக மோனல் கஜார் நடித்துள்ளார்.

இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீடு நேற்று(ஆகஸ்ட் 7ம் தேதி) நடந்தது. படத்தின் ஆடியோவை கமல் வெளியிட கே.எஸ்.ரவிக்குமார் பெற்றுக்கொண்டார். கூடவே படத்தின் டிரைலரும் வெளியிடப்பட்டது, இதனை தனுஷ் வெளியிட பிரபல பின்னணி பாடகர் ஜேசுதாஸ் பெற்றுக்கொண்டார்.