கமலஹாசன் தற்போது பாபநாசம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புக்கள் நெல்லை மற்றும் தூத்துக்குடியை சுற்றி உள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது.மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான த்ரிஷ்யம் படத்தின் ரீமேக்கான பாபநாசம் படத்தில் வரும் ஒரு சண்டைகாட்சி மட்டும் கேரளாவில் எடுக்கப்படுகிறது. இதன் சூட்டிங் நேற்று நடைபெற்றது.
அப்போது கமலின் மூக்கில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையி்ல் சிகிச்சைக்காக அனுமதி்க்கப்பட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன், கமலஹாசன் புட்பாயிசன் காரணமாக சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, வீடு திரும்பினார். இந்நிலையில் காயம் காரணமாக அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.